The
Union Cabinet on Wednesday approved amendments to the Banking Regulation Act to
empower the central bank to have greater control over cooperative banks, in
order to prevent malpractices and ensure better regulation.
கடந்த
ஆண்டில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேட்டால் அந்த வங்கியின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் பெரும்பாதிப்புக்குள்ளானார்கள்.
Information
and Broadcasting minister Prakash Javadekar said the administrative role will
continue to be managed by Registrar of Cooperative. Currently, cooperative
banks are governed by dual control of cooperative societies as well as the
Reserve Bank of India (RBI). While the role of cooperative society includes
incorporation, registration, management, recovery, audit, supersession of board
of directors and liquidation, central bank’s role is responsible for regulatory
functions.
இந்தியாவிலுள்ள கூட்டுறவு
வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இதை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில்
மொத்தம் 1,540 கூட்டுறவு வங்கிகள் இயங்கிவருகின்றன. இந்த வங்கிகளுக்கு சுமார் 8.6 கோடி வாடிக்கையாளர்களும் சுமார் 5 லட்சம் கோடி டெபாசிட்டுகளும் இருக்கின்றன. இனி இந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை விதிகளின்படி இயங்கத்தொடங்கும்.
These
amendments will apply to urban co-operative banks and multi-state cooperative
banks.
Javadekar
said that are 1,540 cooperative banks with 8.6 crore depositors’ money, with
around 5 lakh crore deposits in the
country and the proposed amendment will protect the depositors.
கடந்த
ஆண்டில் பஞ்சாப்- மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேட்டால் அந்த வங்கியின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் பெரும்பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களது டெபாசிட்டுகளை மீட்டெடுப்பது இன்றுவரை போராட்டமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகளில், கூட்டுறவு வங்கிகளின்மீது சுமார் ரூ.220 கோடி மதிப்புக்கு ஆயிரம் புகார்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
A
PTI report, citing the RBI, said urban cooperative banks (UCBs) reported nearly
1,000 cases of fraud worth more than Rs.220 crore in the last five fiscals.
The
government’s move towards amending the banking regulation law to strengthen the
cooperative banks comes months after Punjab Maharashtra Bank (PMC) collapsed.
In September, the Reserve Bank of India had superseded the lender’s board for
six months after finding under-reporting of loans. Cash withdrawals were capped
at Rs. 1,000 per account for six months, but subsequently relaxed to Rs.50,000
as panic spread among depositors.
இனி
கூட்டுறவு வங்கிகளின் தலைமைச்செயல் அதிகாரி நியமனம் உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்படும். கூட்டுறவு வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குக்கீழ் வரும்.
The
minister also said that audit of such banks will be as per the RBI guidelines
and the central bank can supersede the board, in consultation with the state
government, if any cooperative bank is under stress.
All
these steps will be implemented by the central bank in a phased manner.
No comments:
Post a Comment