வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது
TAMiLN.COM YouTube Channel we talk about everything. Our motive is sharing our knowledge to everyone through in this platform.
Tirukkuṛaḷ - திருக்குறள்
Thursday, February 13, 2020
உலக வானொலி தினம்
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
-
குறள் 422: "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு." மு.வரதராசனார் உரை: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமை...
-
குறள் 397: "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு." மு.வரதராசனார் உரை: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வ...
-
ATM Charges | Bank Pay 10000 fine for ATM Run out Cash | RBI New Atm Rules | Bank Penalty | TAMiLN | #ATMnewrules #rbi10000fineonatm...
-
குறள் 407: "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று." மு.வரதராசனார் உரை: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல...
No comments:
Post a Comment