FASTag To Be Available Free Of Charge For 15 Days...
இலவச, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்'15ம் தேதி வினியோகம்...
வாகன
உரிமையாளர்களுக்கு,
இலவச, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்' வினியோகம், நாளை மறுநாள் துவங்குகிறது….
To
further enhance electronic toll collection, the National Highways Authority of
India has decided to waive FASTag fee till February 29, the government said on
Wednesday. The government has rolled out the FASTag-based toll collection
system across more than 527 national highways in the country.
நாடு
முழுவதும், 'எலட்ரானிக்' முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக, 'பாஸ்டேக்' திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடைமுறைப்படுத்தி உள்ளது. தேசிய மற்றும் தனியார் வங்கிகள், 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள், 'மொபைல் நெட்வொர்க்' நிறுவனங்கள் வாயிலாக, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்'கள் வழங்கப்படுகின்றன.
"In
order to further increase digital collection of user fee via FASTag at NH fee
plazas, the National Highways Authority of India (NHAI) has decided to waive off
the FASTag cost of Rs 100 for NHAI FASTag between February 15 and 29,
2020," the Ministry of Road Transport and Highways said in a statement.
இந்த
ஸ்டிக்கருக்கு மட்டும், 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த ஸ்டிக்கர்களை வாங்கி, எவ்வளவு தொகைக்கும், 'ரீசார்ஜ்' செய்யலாம். சுங்கச்சாவடியை கடக்கும்போது, அந்த தொகையில் இருந்து, கட்டணம் கழித்துக் கொள்ளப்படும். வங்கி கணக்கில் இருந்தும், நேரடியாக பணத்தை கழிக்கும் வசதியும் உள்ளது. வாகன ஓட்டிகளிடம், 'பாஸ்டேக்' குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.
இதனால்,
ரொக்க கட்டணம் செலுத்தி, பயணித்து வருவதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இந்நிலையில், நாளை மறுநாள் முதல், 29ம் தேதி வரை, வாகன உரிமையாளர்களுக்கு, இலவச, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்' வழங்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு அருகே அமைக்கப்பட்டு உள்ள, 'கவுன்டர்'களில் பெற்றுக் கொள்ளலாம்.
"In
order to further increase digital collection of user fee via FASTag at NH fee
plazas, the National Highways Authority of India (NHAI) has decided to waive off
the FASTag cost of Rs 100 for NHAI FASTag between February 15 and 29,
2020," the Ministry of Road Transport and Highways said in a statement.
Road
users can visit any authorised point-of-sale location with a valid registration
certificate (RC) of the vehicle and get an NHAI FASTag free of cost, it said.
NHAI
FASTags can be purchased from all national highway fee plazas, regional
transport offices, common service centres, transport hubs, and petrol pumps,
among others, it added.
"To
search for the nearest NHAI FASTag point-of-sale locations, one may download
MyFASTag App, or visit www.ihmcl.com or Call 1033 NH helpline number," the
statement said.
No comments:
Post a Comment