Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, March 30, 2020

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை!!!! NALCO Recruitment 2020.


NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை!! 
 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.40 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரநு
 பணி : எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 29
கல்வித் தகுதி : பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://nalcoindia.com/

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : திறனாய்வு சோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://164.164.122.73/NALCOGET_2020/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment