Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, March 4, 2020

சைக்கிளை சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்ல வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


பயணிகள் தங்கள் சைக்கிளை சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்ல வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 சென்னை மாநகராட்சி வாகனம் இல்லாத போக்குவரத்தை  வலுச்சேர்க்கும் விதமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment