How to Apply ePass |TN ePass Application online | E-Pass Tracking | Vehicle ePass Essential Service
கொரோனா பாதிப்பு காரணமாக 3வது முறையாக
இன்று (மே 4) முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில்
நிறைய பணிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில்
தளர்வு
ஆனால் அதற்கு இ பாஸ் என்ற
அனுமதிசீட்டினை ஆன்லைன் மூலம் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது
குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் பல்வேறு துறைகளின் செயலாளருக்கு
கடிதம் அனுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment