Mega merger of state-run banks comes into force from April 1, says RBI
பொதுத்துறை வங்கிகள்
ஒருங்கிணைப்பு நடைமுறைக்கு வந்தது!!!
The scheme comes into force on the 1st day of April
2020," RBI said. Customers, including depositors of merging banks will be
treated as customers of the banks in which these banks have been merged with effect
from April 1, 2020, the RBI noted.
புதுடில்லி: இந்தியாவின் 10 பொதுத்துறை
வங்கிகளை 4 வங்கிகளுடன்
ஒருங்கிணைக்கும் நடைமுறை இன்று (ஏப்.,01) அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் 10 பொதுத்துறை
வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வங்கிகள் இணைப்பை மத்திய அரசு, மேற்கொண்டு
வருகிறது. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி
ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், 2வது
ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை
வங்கிகள் 4 பெரிய
வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் இணைப்பு இன்று (ஏப்.,01) முதல் அமலுக்கு
வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளபோதும், திட்டமிட்டபடி
வங்கிகள் ஒருங்கிணைப்பு அமலுக்கு வந்தது.
The
schemes for the merger of ten state-run banks into four lenders are coming into
force from April 1, according to the Reserve Bank of India. The banking
regulator in separate releases announced that the branches of merging banks
will operate as of the banks in which these have been amalgamated. The
government on March 4 had notified the amalgamation schemes for 10 state owned
banks into four as part of its consolidation plan to create bigger size
stronger banks in the public sector.
யுனைடெட் பேங்க் ஆப்
இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, பஞ்சாப் நேஷனல்
பேங்குடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் பேங்க், கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதேபோல், அலகாபாத் பேங்க், இந்தியன்
வங்கியுடன் இணைக்கப்பட்டது. இதைப் போலவே, ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க் ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன்
இணைக்கப்பட்டது.
இதன்மூலம், இன்று முதல்
இந்தியாவில் 10 பொதுத்துறை
வங்கிகள், தற்போது 4 வங்கிகளாக
செயல்படத்தொடங்கும். ஏற்கனவே, ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், வங்கி கிளைகள்
இணைக்கப்பட்டாலும், ஊழியர்கள்
எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என தெளிவுபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது,
Bank
officers' unions, however, earlier this week wrote to the prime minister
seeking to defer the merger schemes of lenders due to the lockdown triggered by
coronavirus outbreak. Finance Minister Nirmala Sitharaman on Thursday had
clarified that the mega bank consolidation plan was very much on track and
would take effect from April 1 despite the onslaught of coronavirus pandemic
throwing the country out of gear.
As
per the scheme, Oriental Bank of Commerce and United Bank of India will be
merged into Punjab National Bank;
Allahabad
Bank into Indian Bank;
Andhra and Corporation banks into Union Bank of
India.
Under this, the branches of Oriental Bank of Commerce and United Bank of
India will operate as branches of Punjab National Bank from April 1, 2020, and
branches of Syndicate Bank as that of Canara Bank, the RBI said in a separate
releases.
Allahabad
Bank branches will operate as those of Indian Bank while the branches of Andhra
Bank and Corporation Bank will function as the branches of Union Bank of India
from the beginning of next fiscal year 2020-21, the RBI said. "The
Amalgamation of Oriental Bank of Commerce and United Bank of India into Punjab
National Bank Scheme, 2020 dated March 4, 2020, issued by the Government of
India... The scheme comes into force on the 1st day of April 2020," RBI
said.
Customers,
including depositors of merging banks will be treated as customers of the banks
in which these banks have been merged with effect from April 1, 2020, the RBO
noted. Banking services across the country are impacted due to the effect of
COVID-19 as a near shut down is being observed across the country.
No comments:
Post a Comment