Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, April 1, 2020

காஸ் சிலிண்டர் விலை குறைப்பு!!! LPG cylinder prices become cheaper.! Check the latest rates here!


காஸ் சிலிண்டர் விலை குறைப்பு!!!  LPG cylinder prices become cheaper.

சென்னை: மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 2வது மாதமாக குறைந்துள்ளது. சென்னையில் ரூ.64.50 விலை குறைந்துள்ளது.
LPG cheaper by Rs 65/cylinder; second price cut in 2 months!
சென்னை: மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 2வது மாதமாக குறைந்துள்ளது. சென்னையில் ரூ.64.50 விலை குறைந்துள்ளது.
தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதம் குறையத்தொடங்கியது.
இந்நிலையில், தொடர்ந்து 2வது மாதமாக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
This is the second consecutive fall in cylinder prices in the last two months. Consequently, a 14.2 kg non-subsidised LPG will now cost Rs 744 in Delhi, while in Mumbai, the price is at Rs 714.50. An LPG cylinder will cost Rs 774.5 in Kolkata and Rs 761.5 in Chennai.
Amid the nationwide coronavirus lockdown, the government has cut the prices of non-subsidised LPG cylinders (14.2kg) on Wednesday, in line with a huge fall in global crude. As a result, the prices have been reduced by Rs 65 per cylinder, according to the Indian Oil Corporation (IOC)'s monthly revision issued on Wednesday. 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு
ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
Fuel retailers revise prices of LPG cylinders every month. The price of LPG cylinders in India is dependent primarily on two factors--the international benchmark rate of LPG and the exchange rate of US dollar and rupee.

No comments:

Post a Comment