மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை இந்த இணையத்தளத்தை உருவாக்கியிருக்கிறது.
முழுக்க முழுக்க ஆன்லைன் Free medical service.
1. Patient Registration ன click பண்ணி உள்ள போகவும்
2. உங்க Mobile number type பண்ணா OTP வரும் அத வச்சு நீங்க உள் நுழையலாம்
3. Patient details மற்றும் district விபரங்களை பதிவு செய்யவும்.அவ்ளோதான் உங்களோட வேலை அங்க Online ல இருக்கிற டாக்டரை உங்களுக்கு காண்பிக்கும்
4.நீங்க வீடியோ கால் மூலமா உங்களுக்கு என்னென்ன தொந்தரவு இருக்குன்னு சொல்லி டாக்டருகிட்ட தெளிவா Consultation பண்ணிக்கலாம்.
டாக்டர் உங்க complaint குறித்து விளக்கம் கேட்டு, அதற்குண்டான மருந்து விபரங்களை உங்களுக்கு Online மூலமா அனுப்பிவிடுவார்.
அந்த மெசேஜை நீங்க Medical shop ல காட்டி மருந்து வாங்கிக்கலாம்.
இது முழுமையான கட்டணமில்லா சேவை !
தமிழகத்தில் காலை பத்து முதல் மதியம் மூன்று வரை சேவை இருக்கிறது.
இது குறித்து பெரிதாகச் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment