Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, March 5, 2020

பி.எப்., வட்டிவிகிதம் குறைப்பு மத்திய அரசு!!! EPF interest rate lowered by 15 bps to 8.5% for FY20!!!


EPF interest rate lowered by 15 bps to 8.5% for FY20!!!



பி.எப்., வட்டிவிகிதம் 8.5% ஆக குறைப்பு மத்திய அரசு!!!


புதுடில்லி: பி.எப்., எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The economic slowdown which has impacted EPFO’s earnings on debt market instruments including government securities and fixed deposits. 




பி.எப்., எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, எவ்வளவு வட்டி அளிப்பது என்பதை, ஒவ்வொரு ஆண்டும், சி.பி.டி., எனப்படும், மத்திய அறங்காவலர் வாரியம் நிர்ணயம் செய்யும். கடந்த நிதியாண்டில், வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு 2019-20க்கான வட்டிவிகிதத்தை நிர்ணயிக்க, அறங்காவலர் வாரிய குழு டில்லியில் இன்று (மார்ச் 5) கூடியது. இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.


EPFO has an investment of over Rs 18 lakh crore of which barely Rs 4,500 crore has been in DHFL and IL&FS. EPFO invests 85% of its annual accruals in debt market and 15% in equities through exchange traded funds. As on March 31, 2019, EPFO has made a cumulative investment of Rs 74,324 crore fetching a return of 14.74%.


EPFO slashes interest rate on deposits to 8.50% for FY20; move to affect 6 crore salaried employees

The EPFO had provided 8.65 per cent rate of interest to its subscribers for 2016-17 and 8.55 per cent in 2017-18. The rate of interest was slightly higher at 8.8 per cent in 2015-16.


It had given 8.75 per cent rate of interest in 2013-14 as well as 2014-15, higher than 8.5 per cent for 2012-13.
பி.எப்.,க்கான வட்டி விகிதத்தை குறைக்கும்படி, அறங்காவலர் வாரிய குழுவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகழும், இதனையடுத்து 2019-20 ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Wednesday, March 4, 2020

சைக்கிளை சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்ல வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


பயணிகள் தங்கள் சைக்கிளை சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்ல வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 சென்னை மாநகராட்சி வாகனம் இல்லாத போக்குவரத்தை  வலுச்சேர்க்கும் விதமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கிரிப்டோ கரன்சி ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையைஉச்ச நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டதுSUPREME COURT ALLOWS TRADING IN CRYPTOCURRENCY!!


SUPREME COURT ALLOWS TRADING IN CRYPTOCURRENCY, REVOKES BAN IMPOSED BY RBI





கிரிப்டோ கரன்சி என்றழைக்கப்படும் பிட் காயின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது. இதனால், பிட் காயின் மூலம் செய்யப்படும் வர்த்தகம் சட்டவிரோதமாக இருந்துவந்தது. இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிட் காயின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும், வங்கிகளும் கிரிப்டோ கரன்சி மூலம் வர்த்தகம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
The RBI had in 2018 issued circular barring banks from trading in cryptocurrencies.
SC allows trade in cryptocurrency, quashes RBI curb
The Supreme Court on Wednesday struck down the curb on cryptocurrency trade in India,
“SC rules curb on crypto currency trade illegal,” the report said while adding that the order lifted ban on trading in virtual currency, cryptocurrency and bitcoins.
the Supreme Court on Wednesday quashed an order by the Reserve bank of India (RBI) banning financial services firms from trading in virtual currency or cryptocurrency.
Its decision comes after hearing several petitions challenging RBI's April 2018 order imposing a ban on financial firms or individuals in India from trading in cryptocurrencies.
The development comes almost two years after trading in virtual currency was banned by RBI. While the order revoked the ban on illegal cryptocurrency trade, it is worth noting that the government already prepared a draft bill that seeks to prohibit mining, holding, selling, trade, issuance, disposal or use of cryptocurrency in the country.
It is worth mentioning that under the draft bill, all the aforementioned activities can be punished with a fine or imprisonment up to 10 years, or both in some cases.
The draft bill was prepared by a government panel which also called for the launch of an official government-backed digital currency in India to function like banknotes, to be issued through the Reserve Bank of India (RBI).
The government panel, headed by the then finance secretary Subhash Chandra Garg, recommended a fine of up to 250 million rupees ($3.63 million) and imprisonment for up to 10 years for anyone who mines, generates, holds, sells, transfers or issues cryptocurrency.