TAMiLN.COM YouTube Channel we talk about everything. Our motive is sharing our knowledge to everyone through in this platform.
Tirukkuṛaḷ - திருக்குறள்
Showing posts with label News | Important News | YouTube Video Post. Show all posts
Showing posts with label News | Important News | YouTube Video Post. Show all posts
Sunday, August 9, 2020
Sunday, August 2, 2020
Friday, July 31, 2020
Tuesday, July 28, 2020
Sunday, July 26, 2020
Thursday, July 23, 2020
Tuesday, July 21, 2020
TCS Crypto currency Trading | TCS Quartz Smart Solution | TCS கிரிப்டோகரன்சி வர்த்தகம் அறிமுகம். #TCSCryptocurrency #TCSBlockchainConsulting #கிரிப்டோகரன்சிவர்த்தகம் #TCSபுதியகிரிப்டோகரன்சிவர்த்தகத்தளம் #TCSLaunchesQuartzSmartSolutionforCryptoCurrencyTrading
Sunday, July 19, 2020
Saturday, July 18, 2020
Monday, July 13, 2020
Friday, July 10, 2020
Monday, July 6, 2020
Sunday, July 5, 2020
Friday, July 3, 2020
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி | IPPB Reach 2 Years 2 crore Customers India Post Payments Bank #IPPB #IndiaPostPaymentsBank #IPPBGovtBank #IPPBdoorstepbanking
2 வருடத்தில் 2 கோடி வாடிக்கையாளர்கள்.. பட்டையைக் கிளப்பும் இந்தியா போஸ்ட்
வங்கி..!
வங்கி..!
India Post Payments Bank
(IPPB) has achieved an important milestone, In August last
year, IPPB had reached the landmark of 1 crore customers in just its first year
of operations. With
the unveiling of Aadhaar Enabled Payment System (AePS) Services in
September 2019, IPPB is now the single largest platform in the country to offer
interoperable banking services to the customers of any bank. With the help
of AePS services.

The next 1 crore customers have been acquired and onboarded
in just 5 months. On an average, IPPB has been opening/maintaining a run rate
of 33 lakh accounts per quarter. ensuring a major momentum to Government’s efforts in furthering
financial inclusion in unbanked and underbanked areas across the country.

இந்திய தபால் துறை நாடு முழுவதும் சேவை அளித்து வரும் நிலையில், இதைச் சரியான முறையில்
பயன்படுத்திச் சின்னச் சின்னக் கிராமங்களும் வங்கி சேவைகளைக் கொண்டு போய்ச்
சேர்க்கும் விதமாக இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி உருவாக்கப்பட்டது. இவ்வங்கி
துவங்கப்பட்ட நாள் முதல் இந்திய கிராம மக்களுக்குப் பெரிய அளவில் உதவியதாகக்
கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்கி 2 வருடத்தில் காலத்தில் 2 கோடி வாடிக்கையாளர்களைச்
சேர்த்துள்ளது.

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி
தற்போது இந்தியா முழுவதும் 1.36 லட்சம் வங்கி கிளைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து
வருகிறது. இதுமட்டும் அல்லாமல் சுமார் 1.9 லட்சம் தபால்காரர்கள் வங்கி சேவைகளை வீட்டு வாசலுக்குக் கொண்டு
சேர்க்கும் வகையில் இவ்வங்கி தனது வர்த்தகத் தளத்தை உருவாக்கியுள்ளது.

Subscribe to:
Posts (Atom)
-
குறள் 119: "சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்." மு.வரதராசனார் உரை: உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உற...
-
குறள் 129: "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு." மு.வரதராசனார் உரை: தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும...
-
Flipkart sell back Scheme | Flipkart Sell Back in Tamil | How to sell old Mobile on Flipkart | பிளிப்கார்ட் புதிய 'செல்பேக்' |...
-
குறள் 141: "பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்." மு.வரதராசனார் உரை: பிறனுடைய உரிமையாகிய மனைவியை ...
-
குறள் 109: "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்." மு.வரதராசனார் உரை: முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் ...