Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, January 31, 2020

Novel Coronavirus SOS Alert - கொரோனா வைரஸ் 2109 - Novel Coronavirus SOS Alert -WHO

2019 Novel Coronavirus SOS Alert - கொரோனா வைரஸ் #SOS Alert - WHO


What is the virus causing illness in Wuhan?
It is a novel coronavirus – a member of the coronavirus family that has never been encountered before. Like other coronaviruses, it has come from animals. Many of those infected either worked or frequently shopped in the Huanan seafood wholesale market in the centre of the Chinese city, which also sold live and newly slaughtered animals. New and troubling viruses usually originate in animal hosts. Ebola and flu are other examples.\

கொரோனா வைரஸ் தாக்கியதன் அறிகுறிகள் என்ன ?

 கொரோனா வைரஸ் என்றால் என்ன?
இது ஒரு நுண் உயிரி, உயிர்கொல்லி நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கொரோனா வைரஸ் பாதித்தால் சாதாரண சளி முதல் சார்ஸ், மெர்ஸ், நிமோனியா போன்ற தீவிர நோய்கள் ஏற்படும். இறுதியில் உயிரிழப்பு ஏற்படும்.


கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள்
இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும், உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். சில நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல் ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும் நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும். ஒட்டு மொத்த சுவாசப் பாதையும் (respiratory track) பாதிக்கப்பட்டு, SARS (Severe Acute Respiratory Syndrome) எனப்படும் உயிரைப் பறிக்கும் மூச்சுத் திணறல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

கொரோனா வைரஸ் பரவும் முறை
பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மல் மூலம் பரவும், பாதிக்கப்பட்ட நபர்களை தொடுவதின் மூலமும் பரவும் தன்மை கொண்டது. ஏனவே, மருத்துவமனையிலும் அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.



கொரோனா வைரஸ் ; தற்காத்துக் கொள்வது எப்படி?
ஒவ்வொரு முறை எதையேனும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். டெட்டால், சாவ்லன் போன்ற கிருமி நாசினி சோப்புகள் மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை. கை, கால் விரல் நகங்கள் நன்றாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தரங்க சுத்தம் மற்றும் உணவுச் சுத்தம் (personal and food hygiene) கறாராகப் பேணப்பட வேண்டும். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும். இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக வேகவைத்த பின்னரே உண்ணுமாறு WHO .கூறுகிறது. எனவே முக்கால் வேக்காட்டு இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு (Half boiled) முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச்சென்று (Chinese restaurants) சீன உணவுகளை உண்பதைப்பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம்.

கொரோனா வைரஸ் எப்படி இருக்கும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்!

சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை நேற்று முதன்முதலாக வெளியிட்டுள்ளனர். வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தப் புதிய கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் விரைவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். அறிகுறிகள் தெரியும் முன்னே தொற்று இருக்கிறதா என்பதை இனி சோதனை செய்துபார்த்துவிடலாம் என மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.

UTS - அன்ரிசர்வ் டிக்கெட், சீசன் டிக்கெட் புக் பண்றது ரொம்ப ஈஸி.. யுடிஎஸ் ஆப் குறித்து தெற்கு ரயில்வே...

UTS App
UTS is an Indian Railways official mobile ticketing application which allows the daily train travellers to book unreserved tickets of Indian Railways 
UTS-APP அன்ரிசர்வ் டிக்கெட்சீசன் டிக்கெட் புக் பண்றது ரொம்ப ஈஸி.. யுடிஎஸ் ஆப் குறித்து தெற்கு ரயில்வே...

சென்னை: முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள்பிளாட்பார்ம் டிக்கெட்சீசன் டிக்கெட்டுகளை எங்கிருந்தும் புக்கிங் செய்வதற்காக யுடிஎஸ் ( UTS ) மொபைல் ஆப்பை ரயில்வே கொண்டுவந்துள்ளது இது தொடர்பாக விளம்பர வீடியோ ஒன்றையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயிலில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்க சென்னை சென்ரல்சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் அவசர அவசரமாக ரயிலை பிடிக்க ஓடுவோர் ரயிலில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்று ஆக வேண்டிய நெருக்கடியும் ஏற்படுகிறது.

சென்னை: முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை எங்கிருந்தும் புக்கிங் செய்வதற்காக யுடிஎஸ் ( UTS ) மொபைல் ஆப்பை ரயில்வே கொண்டுவந்துள்ளது இது தொடர்பாக விளம்பர வீடியோ ஒன்றையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயிலில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்க சென்னை சென்ரல், சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் அவசர அவசரமாக ரயிலை பிடிக்க ஓடுவோர் ரயிலில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்று ஆக வேண்டிய நெருக்கடியும் ஏற்படுகிறது.

UTS is an Indian Railways official mobile ticketing application which allows the daily train travellers to book unreserved tickets of Indian Railways using their Smartphone. ... The passenger will use Railway wallet to book the ticket. There are two modes for booking Tickets : (i) Paper (ii) Paperless.
இதேபோல் சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிக்க வேண்டும் என்றாலும், அதற்கு டிக்கெட் எடுக்க காலை மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதை பார்த்த ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் ( UTS ) மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது இதன் மூலம் எங்கிருந்தபடியும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.

இது பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதாக இருக்கிறது. இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள் என்று ரயில்வே விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பை டவுன்லோடு செய்தால் லாக் இன் ஐடியை உருவாக்கி உள்ளே நுழைந்து விரும்பும் இடத்திற்கு டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும். பணத்தை ரொக்கமாக எடுத்துக்கொண்டு போக தேவையில்லை. டிக்கெட் பிரிண்ட் அவுட்டும் தேவையில்லை. வரிசையில் நிற்கவும் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போனில் வீட்டில் இருந்த படியே டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். இந்த ஆப்பால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் மூலம் வரும் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது.



In a first, IAF's AN-32 plane with indigenous bio-jet fuel takes off from Leh airfield

AN-32 aircraft of the Indian Air Force (IAF), powered with a 10 per cent blend of Indian bio-jet fuel took-off from Kushok Bakula Rimpochee Airport, Leh on Friday.

Leh/ New Delhi: AN-32 aircraft of the Indian Air Force (IAF), powered with a 10 per cent blend of Indian bio-jet fuel took-off from Kushok Bakula Rimpochee Airport, Leh on Friday. This is the first time that both engines of the aircraft were powered by the bio-jet indigenous fuel. "The IAF's AN-32 aircraft was flight tested and its performance was validated at Chandigarh Air Base prior to undertaking the operational flight to Leh," the IAF said in a statement.


On January 24, the IAF landed an An-32 aircraft with 10 per cent bio-jet fuel at Leh. What makes the flight a feat is the altitude of Leh airfield and its proximity to the Chinese border. Located at an altitude of 10,682 feet above mean sea level, Leh is among the world's most difficult operational airfields. The turbulent weather conditions in Leh pose a major challenge not only to specially powered engines but even to the conventionally powered engines.



"Evaluating the performance of bio-jet fuel under these conditions is important from operational perspectives. It validates the capability of the aero-engine to operate smoothly with bio-jet fuel at the extremities of the operational envelope. The tests were conducted by a team comprising of test pilots from the Aircraft and Systems Testing Establishment, Bengaluru and pilots from the operational squadrons," the Ministry of Defence said in a press release.

The flight also displays IAF's ability to successfully absorb new technologies and its ability to adapt to challenging operational conditions by incorporating the modifications. "Bio-jet fuel is produced from non-edible ‘Tree Borne Oils’, grown and procured from the tribal areas of Chhattisgarh state. IAF’s efforts would assist in reducing carbon footprint and India’s dependence on crude imports," the MoD statement further said.

Thursday, January 9, 2020

TamilNdotCom YouTube Channel

Welcome My channel TamilN.Com தமிழ்N.காம்” about One Stop Video Channel in YouTube. 

My channel publishes videos that focus on YouTube Techniques, Marketing, Jobs, Important Information & Announcement, Education, songs, Reviews, Books, sports, Cricket and . If that sounds like it could be helpful for you, please join me! 

Where else you can find me “HOW TO GET MORE FOLLOWERS”






























Join our growing community for new videos every!  Don’t forget to subscribe us!
If you're a marketer who wants to learn how to get [i.e. more traffic to your site], subscribe to my channel.